அனுப்பர்பாளையம்-
ஜனவரி: 10
பொங்கல் விழாவினை
மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர்
மு .க .ஸ்டாலின்
3 ஆயிரம் ரூபாய் வழங்கி மேலும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் அடங்கிய பரிசினை வழங்கி விழாவினை சென்னையில் துவக்கி வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி 10வது வார்டுக்கு உட்பட்ட ஆத்துப்பாளையம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் திருப்பூர் மாநகராட்சி 10வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி பிரேமலதா கோட்டா பாலு
மற்றும் திமுக நிர்வாகி கோட்டா பாலு ஆகியோர் தலைமையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் திமுக மூத்த உறுப்பினருமான நாகராஜ்
மற்றும் வார்டு செயலாளர்
சசிகுமார்
கழகத் துணைச் செயலாளர் மணிமாறன்
ரமேஷ்
காயத்ரி நகர்.
பாலு. மனோகரன்.
செல்வம்
ரெட்டி
ஆனந்த்
தண்டபாணி ராஜசேகர்
நாகராஜ்
சேகர்
அருண்குமார் விக்னேஷ்
பூபதி
ரஞ்சித்
குமார்
மற்றும் கழக நிர்வாகிகளும் பங்கேற்றனர்…

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்