திருச்சி மாவட்டம் , துவரங்குறிச்சியில் ஸ்ரீ வெள்ளை விநாயகர் ஆலயத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி அம்பிகைக்கு ராகு கால பூஜை நடைபெற்றது . இதில் ஏராளமான பக்த கோடிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
துவரங்குறிச்சி ஸ்ரீ வெள்ளை விநாயகர் ஆலயத்தில் ராகு கால பூஜை :

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்