திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் தமிழ்நாடு ( AITUC) கிளை வட்ட வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் 50 ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது . இவ்விழாவில் சங்கத்தின் கொடியினை ஏற்றி வைத்து உறுப்பினர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் மருத்துவர் அழகேசன் (துர்கா மருத்துவமனை) , பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் (சேர்மன்) K.A .சரண்யா நாகராஜ், மாவட்டத் தலைவர் ( AITUC) த .இந்திரஜித்,மாவட்டச் செயலாளர் (AITUC) M.சுப்பிரமணியன் , மற்றும் சங்க பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர் . மேலும் அனைத்து சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் அதிகார அடையாள அட்டை வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் தமிழ் நாடு ( AITUC ) கிளை வட்ட வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பில் 50 ஆம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி :

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!