திருச்சி. டிச 5-
திருச்சி இரட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் சிபிஎஸ்சி பள்ளியில் மாவட்ட அளவிலான யோகா மற்றும் கேரம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. யோகா மற்றும் கேரம் இரு விளையாட்டுகளிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற 150க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிசுகளை பள்ளியின் முதல்வர் வழங்கினார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்