கிருஷ்ணகிரி: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் P. முகுந்தன் எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மருத்துவமனையின் சுகாதாரம் மற்றும் தரக் கட்டுப்பாடுகள் குறித்து அவர் சோதனை மேற்கொண்டார். நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள், மருந்துகளின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
செய்தியாளர்: கவியரசு
9900557307

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்