வேலூர் மாவட்டம் அடுத்த பள்ளிகொண்டா பேரூராட்சி மலை மீது எழுந்தருவிலுள்ள வித்துகிரி முருகன் கோவிலில் கிருத்திகை முன்னிட்டு அபிஷேகமும் வள்ளலார் அன்னதான அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது பிரதி மாதம் கிருத்திகை தினத்தன்று அன்னதானம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
கிருத்திகை சேவைஅருள்மிகு வித்துகிரிவேலவன் திருக்கோவில்

More Stories
கோவை
புதுவை முத்தியால்பேட்டை பெரியபாளையத்தம்மன் தேவஸ்தான 106-வது ஆண்டு ஆடித்திருவிழா: இன்று நான்காம் நாள் நிகழ்ச்சி!
திருவண்ணாமலை திருவாசக தெய்வீக மாநாடு: புதுவையில் பத்திரிகையாளர் சந்திப்பு