கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவன் த.துளசிவாசன் என்கின்ற மாணவன் காவேரிப்பட்டிணம் ஒன்றிய அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டி யில் கலந்து கொண்டு 2ம் பரிசு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார் அவரது வெற்றிக்கு பாடுபட்ட உடற்கல்வி ஆசிரியை பத்மாவதி அவருக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் உடன் பயின்று வரும் மாணவர்கள் வெற்றி பெற்ற மாணவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்
காவேரிப்பட்டினம் வட்டார அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் 2ம் இடம் பிடித்த அகரம் பள்ளி மாணவன் துளசிவாசன்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்