July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கல்லாலிப்பட்டு கிராமத்தில் நடமாடும் மருத்துவ முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

செஞ்சி ஜூலை 18
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா கல்லாலிப்பட்டு கிராமத்தில் மேல்சித்தாமூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் நடமாடும் மருத்துவ குழு சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு முகாம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பத்மஷா உத்தரவின்படி நடைபெற்றது .
முகாமில்
டாக்டர் முத்துவேல் பல் மருத்துவர் டாக்டர் பிரியா சித்த மருத்துவர் மொய்தீன் பருக் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் கண் பரிசோதனை பால்வினை நோய் காச நோய்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்ந்து தேசிய டெங்கு மாதத்தை முன்னிட்டு டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு பொது மக்களுடைய டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் நிகழ்ச்சியில்
வட்டார மேற்பார்வையாளர் மரகதவள்ளி சுகாதார ஆய்வாளர் ஜானகி அன் புமாறன் சித்தா பார்மசி வள்ளி திரு ஞானம் மக்களை தேடி மருந்துவ ஊழியர்கள் ஐ.சி.டி .சி கவுன்சிலர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்