ஆண்டுக்கு ஒருமுறை மரகத திருமேனியாக காட்சியளிக்கும் நடராஜருக்கு 32 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.
உலகின் முதல் சிவாலயம் என போற்றப்படும், இராமநாதபுரம் உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்.

More Stories
கிருத்திகை சேவைஅருள்மிகு வித்துகிரிவேலவன் திருக்கோவில்
வந்தவாசி கோவில்களில் பொங்கல் பண்டிகை சிறப்பு பூஜைகள்..!
கௌமார மடாலய சுவாமிகளின் 69-வது ஆண்டு குருபூஜை விழா&முப்பெரும் விழா