திருச்சி ஜூன் 10 –
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பொன்மலை பகுதி குழு ஏர்போர்ட் கிளையின் சார்பில் ஏர்போர்ட் பேருந்து நிறுத்தத்தில் மாவட்ட குழு உறுப்பினர் காட்வின் தலைமையில்
திருச்சியில் காலியாக உள்ள 12,000 மேற்பட்ட அரசு காலிப்பணியிடங்களை நிரப்பிடக்கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது இந்த இயக்கத்தில் கிளை தோழர்கள் ரமேஷ்
டி.ரமேஷ் ராம்குமார் மாதர் சங்க பகுதிக்குள் உறுப்பினர் சித்ரா
வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட பொருளாளர் தோழர் விஜயேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!