கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் பிறந்தநாள் விழா, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம், ஜெகதாப் ஊராட்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் அண்ணதானம் மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்சிகள் நடைபெற்றது. நிகழ்சிக்கு மாவட்டத் தலைவர், மாநில துணைத் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
முன்னால் ஐ.பி.எஸ் அண்ணாமலை அவர்களின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
அண்ணதானம் ஏற்பாடு
முனியப்பன்
மாவட்ட இணைச் செயலாளர்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அண்ணாமலை ரசிகர் மன்றம் அவர்கள் சிறப்பாக நடத்தினார்.
செய்தியாளர்
கவியரசு
9900557307

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!