ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், ஈரோடு மாவட்டத்தில் போதை பொருட்கள் தடுப்பு ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டு ப்படுத்துவது மற்றும் சட்டவிரோதமான முறையில் நடைபெறும் குற்றங்களை தடுப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி தலைமை வகித்தார். மேலும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ. சுஜாதா, மாவட்ட கலால் பிரிவு தாசில்தார் தியாகராஜன் மற்றும் துணை சார்ந்த அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
போதைப் பொருள் தடுப்பு ஆய்வு கூட்டம்

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!