சேலம்:ஏற்காடு,தலசோலை பஞ்சாயத்து செங்காடு பகுதி பகுதியில் உள்ள கழிவறை பராமரிப்பு செய்யப்படாமல் உள்ளதாகவும் மக்கள் பயன்படுத்த தண்ணீர் வசதி இல்லாமல் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் உரிய துறையினர் நடவடிக்கை எடுத்து சரி செய்து தர வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை!

மாவட்ட புகைப்பட நிருபர் : சுகுமார்.மு 8270400851

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்