அறந்தாங்கி மே 31
புதுக்கோட்டை மாவட்டம்
அறந்தாங்கி
பேருந்து நிலையம்
அருகில் அம்மா உணவகம் எதிரில்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக நடைபெற்றது. போராட்டத்தில்
பெட்ரோல், டீசல், கேஸ்,விலை உயர்வை கண்டித்தும்! வேலையின்மை
,விலைவாசி உயர்வுகளை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் (AIYF) அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கரப்பான் பூச்சிகளின் இரு சக்கரம் வாகனம் ஏலம் விடும் போராட்டம் ஒன்றிய செயலாளர் கா.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் எஸ்.சிவகுமார், முன்னிலை வகித்தார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் கே.அஜய்குமார்கோஷ், பேசினார் இருசக்கர வாகனத்தை முன்னாள் மாவட்ட செயலாளர் எ.ராஜேந்திரன் ஏலம் விட்டார், கலந்து கொண்டவர்கள்: மாவட்ட செயலாளர் மாரிமுத்து, முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் இரா.ராதாகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் பாரதிராஜன்,முன்னாள் மாவட்ட தலைவர் பெரியசாமி மாவட்ட தலைவர் மு.விஜய் ,மாவட்ட துணைச் செயலாளர் ஜான்போஸ், ராஜா முகமது, ராஜாபகதூர் பாலசுப்ரமணியன், காளிதாஸ், மாவட்ட துணை தலைவர் ரமேஷ் கண்ணா, மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி வாகனங்கள் ஏலம் விட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கி பழனிவேல்

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்