கோவை: பிப்-07
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் அரவிந்த் மேனன் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போத்தனூர் கார்மல் நகர் கிளையின் நிர்வாகிகளை சந்தித்து அப்பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகளை குறித்து ஆய்வு செய்தார்.
இது குறித்து கூறுகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்சியின் நிலைப்பாடுகள், பாரதிய ஜனதா கட்சியின் திட்டங்கள் குறித்து கிளை நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார்.
உடன் மாவட்ட முன்னாள் தலைவர் கே வசந்த ராஜன்,மாவட்ட தலைவர் சந்திரசேகர்,மண்டல் தலைவர் கோகுலகிருஷ்ணன்,பொதுச் செயலாளர் Dr.மாதேஸ்வரன்,OBC அணி மண்டல் துணை தலைவர் மயிலதாசன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

More Stories
போலி மருந்து வழக்கில் லஞ்சம், போலீஸ் பாதுகாப்பில் ஹவாலா பணம் கடத்தலா? அரசு பதிலளிக்க தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் சிவா கோரிக்கை
சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுகளுக்கு லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா திருப்பூரில் நடைபெற்றஆலோசனைக் கூட்டத்தில் மறுப்பு!!
புதுவை :