சாலையோரத்தில் தொடர்ந்து வெளியேறும் குடிநீரால் சாலை சேதமடைந்து, வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் இவ்வாறு தண்ணீர் வீணாகுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சீரமைத்து நீர் வீணாவதைத் தடுக்க திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.