June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள நீதிக் கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் மு.ரவிசங்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தயாள் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்