July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழக வெற்றிக் கழக தொழிற்சங்க பேரவை அரசு பேருந்துஓட்டுநர் நடத்துனர்கள்கள் சந்திப்பு!!

திருப்பூர் -ஜூலை:08

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த திருப்பூர் மண்டலம் மற்றும் பழனி கிளைகளில் பணி புரியும் தமிழக வெற்றிக் கழக தொழிற்சங்க பேரவையை துவக்குவதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் அவர்களை சந்தித்து ஆலோசனை நடைபெற்றது.
தொடர்ந்து இன்னும் சில நாட்களில் அந்தந்த கிளைகளில் பெயர் பலகை வைக்கப்பட்டு கொடிக்கம்பம் அமைக்கப்படும் என ஓட்டுநர்கள் நடத்துனர்கள் தெரிவித்தனர்.