வருகின்ற தை பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு முழு கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பு மற்றும் ரூபாய் 3000 ரொக்க பணம் ஆகியவற்றை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி 20 வது வார்டு பகுதியில் பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ஜெ. திருவாசகம் மற்றும் திமுக வார்டு பகுதி நிர்வாகிகள் பொங்கல் தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கினர்.
தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்