மக்களுடன் களத்தில் அமைச்சர் மற்றும் எம்பி.
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்.
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்,சேலம் மாவட்டம்,தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இந்த முகாமினை,சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. இரா.ராஜேந்திரன் அவர்களுடன் இணைந்து
நேரில் சென்று பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து ஆய்வு செய்து,முகாமை சிறப்பித்த மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம் செல்வகணபதி.இந்நிகழ்வில்,மாநகர மேயர் ஆ.ராமச்சந்திரன்,மாவட்ட ஆட்சியர்,பிருந்தா தேவி,அரசு மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்