June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கைத்தறி பூங்கா அமைக்கும் பணி தொடக்கம்.

சேலம் மேற்கு மாவட்டம்,நங்கவள்ளி மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட வனவாசி பகுதியில்,சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்கும் பணிக்காக,கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் இணைந்து
அடிக்கல் நாட்டி வைத்து,நெசவாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்,
மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம் அவர்களோடு இணைந்து கலந்து கொண்டு,விழாவை சிறப்பித்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி.இந்நிகழ்வில்,துறை சார்ந்த அதிகாரிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு
மிகுந்த உற்சாகத்துடன் விழாவை சிறப்பித்தனர்.