கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாப்பர்த்தி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மோரன அள்ளிகிராமத்தில் வருடா வருடம் வெகு விமரிசையாக ஊர் பெரியவர்கள் இளைஞர்கள் பொது மக்கள் இனைந்து நடத்தும் மாடு ஓட்டம் மற்றும் மஞ்சு விரட்டு சிறப்பாக மாரியம்மன் கோயிலில் கிடா வெட்டி
பூஜை செய்து
பட்டாசு வெடித்து மேல தாலம் தாரை தப்பட்டை இசையில் சீரி பாயும் காளைகளை படத்தில் காணலாம் இந்த விழாவை காண பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் வந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
விழாவை தொடர்ந்து குழந்தைகள் பெரியவர்கள் மகளிருக்கு விளையாட்டு போட்டி
உரி அடித்தல் மற்றும் சிறிய குழந்தைகள் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட நிருபர் கவியரசு
செல் 9900557307

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.