June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

காணொளி வாயிலாக முதலமைச்சர் திறப்பு.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சேலத்தில் ரூ ₹32.90 கோடி மதிப்பீட்டில் அவ்வை நகரில் 336 குடியிருப்புகள்,ரூ ₹62.71 கோடி மதிப்பீட்டில் திடீர் நகரில் 588 குடியிருப்புகள்,ரூ ₹49.25 கோடி மதிப்பீட்டில் அல்லிக்குட்டை(பகுதி 1 & 2)-இல் 504 குடியிருப்புகள்,ரூ ₹27.81 கோடி மதிப்பீட்டில் நேரு நகர்(பகுதி 1 & 2)-இல் 280 குடியிருப்புகள்,ரூ ₹24.25 கோடி மதிப்பீட்டில் காந்தி நகர்(பகுதி 1 & 2),இல் 248 குடியிருப்புகள் என மொத்தம் 1,956 புதிய குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிகழ்வில் கலந்து கொண்டு குடியிருப்புகளை பார்வையிட்ட அமைச்சர் ராஜேந்திரன்.இந்நிகழ்வில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி,சேலம் மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன்,துறை சார்ந்த அதிகாரிகள்,பொது மக்கள் கலந்து கொண்டனர்.