வேலூர் மாநகரம் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் திரு சுகுமார் தாய் தந்தை இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்களின் மருத்துவ தேவைகளுக்கு உதவி புரியுமாறு கேட்டுக்கொண்டார்.
அதன் பேரில் நேரில் சென்று தொண்டு நிறுவனம் மருத்துவ உதவி தொகையாக எங்களால் முடிந்த பணம் உதவி வழங்கினார்கள்
கறிக்கடையில் தினமும் 200 ரூபாய் கூலி வேலை செய்யும் சுகுமார் வாடகை வீட்டில் வாடகை கூட செலுத்த முடியாமல் தவிர்த்து வருகிறார் இருந்த போதிலும் வயதான தாய் தந்தையே வீட்டை விட்டு துரத்தும் இந்த காலத்தில் தன்னால் முடிந்தவரை சிகிச்சைக்கு உதவ வேண்டும் இன்று நோக்கத்தில் இருந்து வருகிறார்
இவரின் தந்தைக்கு அரசு பென்ஷன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்