ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் நஞ்சை கொலாநெல்லி பகுதியில்,15 வது நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் தூசி நீக்கும் இயந்திரத்தைக் கொண்டு, சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் உள்ள பிளாஸ்டிக் தூசி மற்றும் இதர தூசி மற்றும் குப்பைகளை அகற்றும் செயல்பாடு மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஈரோடு ஆட்சியர் ஆய்வு செய்தார்

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!