September 12, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஈரோடு ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி தலைமையில், மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கள பயிற்சியாளர்களுக்கான கள பயிற்சி வகுப்பு நடைபெற்றது. உடன் ஆட்சியரின் நேர்முக உதவியாளர், ( பொது} தேன்மொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.