June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

கிருஷ்ணகிரி ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் யார் என்று தெரியவில்லை? இவர் நேற்று இரவு ஜூஜவாடி செக் போஸ்ட் அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்து விட்டார். இவரது உடல் ஓசூர் புதிய தலைமை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த நபரை அடையாளம் தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக சிப்காட் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள் 9894586173 &8667827926,

மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307