லட்சிய ஜனநாயக கட்சி தலைவரும் காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்டினுடன் புதுவை மாநில பாஜக தலைவர் வி.பி.ராமலிங்கம் மரியாதை நிமித்த சந்திப்பு. அப்போது உடனிருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான்குமாருக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
புதுவை:

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!