புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில், புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு, ஜானகிராமன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு, முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் அவர்களின் அரசியல் மற்றும் சமூக சேவைகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.