August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக வளர்மதி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பாக திருச்செங்கோடு நகர காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார்.