July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருப்பூர் மாவட்ட சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் சார்பில் 25 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி!!

திருப்பூர் -ஜூலை:22
பி. என். ரோடு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் திருப்பூர் மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் சிவாஜி கணேசன் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் சிவாஜி துரை தலைமையில் சிவாஜி கணேசன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இன் நிகழ்ச்சியில் காங்கிரஸ் திருப்பூர் மாநகர் மாவட்ட துணைத் தலைவர்கதிரேசன் மாவட்டத்தின் நிர்வாகிகள் அனைவரும்
கலந்து கொண்டார்…