காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அமைச்சர் விஸ்வநாதன் சந்திப்பு
ஆலோசனை நடத்துகிறார்:
திருச்சி ஜூன் 21 –
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல் ரெக்ஸ் ,தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம்,வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாளை ( ஞாயிறுக்கிழமை) மதியம் 2 மணியளவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் திருச்சியில் நடைபெறும் பல்வேறு கல்லூரி நிகழ்ச்சிகளில் காலந்துகொண்டு நமது காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகளை சந்திக்க தியாகி அருணாச்சலம் மன்றம் வருகை புரிகிறார்.ஆகவே திருச்சி மாவட்ட காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் அனைவரும் அமைச்சரை வரவேற்க தியாகி அருணாச்சலம் மண்டத்திற்கு வருகைபுரியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

More Stories
சேலம்,25/06/2026.
அரிசியில்… அரசியல்…
தமிழக அரசை கண்டித்து திருச்சியில் நாளை ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடக்கிறது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை மாவட்ட அதிமுக செயலாளர்கள்கார்த்திகேயன், ஆர்.மனோகரன், டி.என்.சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல்,ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் அரவிந்தன், டி.ஆர்.சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.