சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர்
தமிமுன் அன்சாரி அவர்கள் எழுச்சி உரையாற்றினார்.
அதைத்தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொறுப்பாளர்களும், தொண்டர்களும்
பெரும் திரளாக கலந்து கொண்டு
விழாவை சிறப்பித்ததோடு,
திமுக கூட்டணியை வெற்றி பாதையில் கொண்டு செல்ல கடுமையாக உழைக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மதுரவாயல் செய்தியாளர்.
கு.ஞானமூர்த்தி.

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!