திண்டுக்கல் மாவட்டம் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடியின் பராமரிப்பில் 99 கிலோமீட்டர் உள்ளது இப்ப பராமரிப்பில் நெடுஞ்சாலைகளில் சென்டர் மீடியினில் அழகழகாய் பூத்து இருக்கும் (தங்க அரளி) என்று சொல்லக்கூடிய மஞ்சு அரளி பூக்கள் என்று கிராமப்புறங்களில் கூறப்படும் இப்புக்கள் பூத்துக் குலுங்கும் அழகிய காட்சியை வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் நின்று செல்பி எடுத்து சென்ற வண்ணம் உள்ளனர் சிலர் இந்த பூக்களை வழி நெடுகிலும் உள்ள கோவில்களுக்காக அதிகாலையிலேயே மலர்களைப் பறித்து சென்று பூஜைக்காக பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இதனால் கிராமப்புறங்களில் உள்ள சிலர் சாலை ஓரங்களில் இன்று புகைப்படம் எடுத்துச் செல்வது மகிழ்ச்சியை தருவதாக வாகன ஓட்டுனர்களும் சுற்றுலா பயணிகளும் தெரிவிக்கின்றனர்.
திண்டுக்கல் ஜூன் 28

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!