விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா மேல்சித்தாமூர் மேலாத்தூர் கடம்பூர் பழய நாட்டார் வல்லம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது .
இதில் சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் நிரஞ்சன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வேட்டி புடவை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வாட்டர் பாட்டில் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
வல்லம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆண்டனி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து முன்னிலை வகித்தார்
நிகழ்ச்சியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய் நிர்வாகிகள் இயேசு அனீஸ் பிரவீன் மகளிர் அணி நிர்வாகிகள் அமளி கேத்தரின் பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!