August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழக வெற்றிக் கழகம்

தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஆணைப்படி,
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்
N.ஆனந்த்கழகப் பொதுச் செயலாளர்,
அவர்களின்
வழிகாடுதலின்படி,

மாவட்ட கழகச் செயலாளர் வழக்கறிஞர் செஞ்சி குண சரவணன் MA.LLB. தலைமையில்

தமிழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் ஏராளமான மகளிர் கலந்து கொண்டனர்.

மாவட்ட நிர்வாகிகள் ,ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூர் கழகச் செயலாளர்கள்,மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள்,மகளிர் அணி நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் உடன் கலந்து கொண்டனர்.