February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,18/12/2025

விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர்.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சேலம் மின் பகிர்மான வட்டத்தில் மின்சார சிக்கன வார விழா(14.12-20.12)வை முன்னிட்டு மக்களிடம் மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணியை துவக்கி வைத்த அமைச்சர் ராஜேந்திரன்.நிகழ்வில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி,துறை சார்ந்த அதிகாரிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp