August 25, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரியில் சமூக நுகர்வோர் பாதுகாப்பு நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் புதிய நிர்வாகிகளை சமூக நுகர்வோர் பாது காப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் நியாமானம் செய்து 100 நாள்களை நிறைவு செய்துள்ள தமிழக முதல்வருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.……………………………கிருஷ்ணகிரியில்சமூக நுகர்வோர் நல பாதுகாப்புச் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழாசமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்டாக்டர் கே.எம்.சந்திரமோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுஇவ்விழாவின் போது சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில துணைதலைவராக சதீஷ் என்பவரை டாக்டர் சந்திமோகன் நியாமானம் செய்து அதற்கான நியமான கடிதத்தினையும் வழங்கினார், இதனைத் தொடர்ந்துசங்கத்தின் மாவட்டத் தலைவராகசிவ சக்திவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கதிரவன்,மாவட்ட துணை தலைவராக சுந்தரேசன்,இணைச் செயலாளராக வெற்றிவேல்,மாவட்ட துணை செயலாளராகஅரவிந்த்,மாவட்ட செயற்குழு உறுப்பினராகதில்லை ராஜா,மாவட்ட செயற்குழு உறுப்பினராகவினித் சர்மா,மாவட்ட மகளிர் அணித்தலைவியாகதிருமதி ராதா அவர்களையும்மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவியாதவிதிருமதி சரண்யா ஆகியோரை நியமானம் செய்து அதற்கான கடிதத்தினையும் வழங்கிப் பேசும்போது சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர்டாக்டர் சந்தி மோகன் புதிய தாக பொறுப்பேற்றுள்ள. தாங்கள் சமூக நுகர்வோர் நலபாதுகாப்பு சங்கத்திற்கு சிறப்பாக பணியாற்றிடவும், பொதுமக்களுக்கு பொதுசேவை செய்திடவும் ஆர்வமுடன் முன்வரவேண்டும். என்று கேட்டுக் கொண்டர்,

மேலும் தமிழகத்தில் புதியதாக ஆட்சி அமைத்து பல்வேறு திட்டங்களை 100 நாள்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய தமிழக முதல்வர் ஜோசப்விஜய் அவர்களுக்கு சமூக நுகர்வோர் பாது காப்பு நலச்சங்கத்தின் சார்பில் தனது பாராட்டையும் நன்றினையும் தெரிவித்துக் கொண்டார்
இந்த பதிவி ஏற்பு விழாவில்
மாவட்ட செயலாளர் மாதேஷ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராம் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.