August 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் தலைமையில் கழக அமைப்பாளர் பிறந்தநாள் விழா வாழ்த்து!

புதுச்சேரி ECR சாலை ஓட்டல் சதர்ன் ரெசிடென்சியில் 18.8.2026 அன்று ஏழை மக்கள் கழகம் புதுச்சேரி மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் திரு கருணாகரன் அவர்களுக்கு மிக சிறப்பாக பிறந்தநாள் விழா நடைபெற்றது அதில் ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக உதவும் இதயம் பேரியக்கம் நிறுவனர் கவிஞர் புதுவைக்குமார் மற்றும் கழக அமைப்பாளர் வழக்கறிஞர் கருணாகரன் அவை தலைவர் மருத்துவர் சார்லஸ் செயல் தலைவர் அண்ணாமலை துணை தலைவர் காவல் துறை ஓய்வு இலோங்கவன் ஆலோசனை குழு தலைவர் இரானூவ வீரர் சசிக்குமார் துணை அமைப்பாளர் ராஜாமனி கொள்கைப்பரப்பு செயலாளர் முத்தையன் ஊசூடு தொகுதி தலைவர் ஜெயசங்கர் இந்தரா நகர் தொகுதி தலைவர் சுந்தராஜன் துணை செயலாளர் விமல் ஆண்மீக அணி தலைவி ஜெய்சாந்தி சமூக சேவகி உமா சமூக சேவகி உஷா முனுசாமி பற்றிமன்ற பேச்சாளர் சாந்தி சரஸ்வதி சமூக சேவகி சாவித்திரி சமூக சேவகர் அரிஹரன் மற்று ஏழை மக்கள் கழகம் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் வாழ்த்துக்கள் தெறிவித்தனர்