July 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் தலைமையில் பதவி விருதுகள் வழங்கும் விழா !

புதுச்சேரி 8.7.2026 அன்று ஓட்டல் சதர்னில் ஏழை மக்கள் கழகம் புதியதாக பதவி வழங்கும் விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவுக்கு ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் கலந்துகொண்டு பதவிகள் மற்றும் விருதுகள் வழங்கி வாழ்த்துக்கள் தெறிவித்தனர் புதியதாக பதவி ஏற்றவர்களின் விபரம் ஏழை மக்கள் கழகத்தின் புதுச்சேரி மாநில அவைத் தலைவராக மருத்துவர் சார்லஸ் மாநில துணைச் செயலாளராக பாலசுப்பரமணியன் மாநில மகளிர் அணி கவுரவத் தலைவியாக ஹேமலதா மாநில இணைச் செயலாளராக சத்திய முருகன் மாநில இலைஞர் துனைத் தலைவராக ஹரிகரன் மாநில ஐடிங் அணித் தலைவராக கார்த்திக் மாநில கலை இலைக்கிய அணித் தலைவராக ராஜாராம் விழுப்புரம் மாவட்ட மகளிர் அணி செயலாளராக வசந்தா மன்னாடிப்பட்டு தொகுதி மகளிர் அணி செயலாளராக வனிதா ஆகியோர்களுக்கு பதவி வழங்கி வாழ்த்துக்கள் தெறிவித்த ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் மாநில செயளாலர் சுப்பரமணியன் மாநில அமைப்பாளர் கருணாகரன் மாநில செயல் தலைவர் அண்ணாமலை மாநில துணை தலைவர் இலங்கோவன் மாநில கழக ஆலோசனை குழு தலைவர் சசிக்குமார் மாநில துணை பொருளாளர் ரமேஷ் மாநில மகளிர் அணித் தலைவிஅருணா மாநில அமைப்பு செயலாளர் சுந்தர் மாநில துணை அமைப்பாளர் ராஜாமனி மாநில துணை செயலாளர் விமல் மாநில இணை செயளாலர் சுகு ஊசுடு தொகுதி தலைவர் ஜெயசங்கர் இந்திரா நகர் தொகுதி தலைவி லட்சுமி ஊசுடு தொகுதி செயலாளர் கலா ஆகியோர் கலந்துகொண்டு புதியதாக பதவி ஏற்றவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெறிவித்தனர் மேலும் ஏழை மக்கள் கழகத்தில் ஒரு உறவுகளாக இணைந்து மக்கள் சேவை செய்ய 9944595267 அழைக்கவும்.