June 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் தலைமையில் புதுவை குமார் அவர்களின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ப்பு !

புதுச்சேரி 22.6.2026 அன்று உதவும் இதயம் இயக்கம் நிறுவனர் கவிஞர் புதுவை குமார் அரசு பாண்லே உதவி மேலாளர் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக புதுவை குமாரின் இல்லத்தில் நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் கலந்து கொண்டு மகளிருக்கு புடவை மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார் மேலும் சிறப்பு விருந்தினராக NR காங்கிரஸ் கட்சி RKT.ராஜகோபால் தொழிலதிபர் அவர்களும் ஏழை மக்கள் கழகம் மாநில செயலாளர் சுப்பரமணியன் அவர்களும் துணை தலைவர் அண்ணாமலை மாநில அமைப்பு செயலாளர் சுந்தர் மாநில கொல்கை பரப்பு செயலாளர் சுந்தராஜன் மாநில துணை அமைப்பாளர் ராஜாமனி ஊசூடு தொகுதி தலைவர் ஜெயசங்கர் சமூக சேவகர் NR காங்கிரஸ் கட்சி லூர்து ஆகியோர் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பித்து வாழ்த்துக்கள் தெறிவித்தனர் அதனை தொடர்ந்து மகளிர்களுக்கு புடவையும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார்கள் விழா முடிவில் ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் கூறும்போது இன்று பிறந்தநாள் விழா கானும் அன்புச்சகோதரர் புதுவை குமார் கடவுள் அருளோடு 101 ஆண்டு மகிழ்ச்சியாகவும் உடல் நலமுடனும் வளமுடனும் வாழவேண்டும் என்று வாழ்த்துக்கள் தெறிவித்தனர்.