அகில பாரத இந்து மக்கள் அமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம்செஞ்சி ஆக 25விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டரமங்கலத்தில் அகில பாரத இந்து மக்கள் அமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதுநிகழ்ச்சிக்குமாவட்டத் தலைவர் என் எம் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக அகில பாரத இந்து மக்கள் அமைப்பு மாநில தலைவர் சிவக்குமார் ஜிகலந்து கொண்டு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்ஆலோசனைக் கூட்டத்தில்வருகின்ற விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலை வைப்பது அதற்கான அனுமதி பெறுவது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டதுநிகழ்ச்சியில்தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுநிகழ்ச்சியில்சக்தி கண்ணன் நாராயணசாமி சுகுமார் சுகன் புகழ் சுசிலா விஜயலட்சுமி வனிதா புவி முகிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…