நவம்பர் 23
திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா பேரவையின் சார்பாக, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன் தலைமையில், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, நெருப் பெரிச்சல் பகுதி கழகம், 5-வது வார்டு, வாவிபாளையம் ரவுண்டானா பகுதியில் 10 ஆண்டுகால அம்மா அவர்களின் ஆட்சியில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட சாதனை திட்டங்களையும், ஆளும் தமிழக அரசு பதவி ஏற்ற இந்த 4.5 – ஆண்டுகளில் பொதுமக்கள்,விவசாயிகள் வியாபாரிகள் மற்றும் அனைத்து தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
பொள்ளாச்சி.ஜெயராமன் எம்எல்ஏ வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு வழங்கி திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர்.
கே.என்.விஜயகுமார் முன்னிலை வகித்தார்
நெருப்பெரிச்சல் பகுதி கழக செயலாளர்
நாச்சிமுத்து வரவேற்புரையாற்றினார்.
5-வது வார்டு கழக செயலாளர் கோவிந்தராஜ்,மாமன்ற உறுப்பினர் திருமதி. இந்திராணி ஆனந்தன் ஆகியோர் நன்றி உரையாற்றினார்.
இந்நிகழ்வில்,மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி,மாமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான கண்ணப்பன், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் பட்டுகவுண்டர் மாவட்ட கழக இணைச் செயலாளர் திருமதி. சங்கீதா சந்திரசேகர், மாவட்ட கழக துணைச் செயலாளர் .பூலுவபட்டி பாலு. பகுதி கழக செயலாளர்கள் ஹரிஹரசுதன்,
சிவளா தினேஷ்,
மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் .வேல்குமார் சாமிநாதன்,மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி.சுந்தராம்பாள், மாவட்ட விவசாய அணி செயலாளர் கலைமகள் கோபால்சாமி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பழனிச்சாமி,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தம்பி மைதீன், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் .ரத்தினகுமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சாமி கணேஷ்,மாவட்ட மீனவர் அணி செயலாளர் யுவராஜ் சரவணன், வார்டு கழக செயலாளர் இமானுவேல்,செல்வராஜ்.
மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் ஆண்டவர் பழனிச்சாமி, பெட்ரோல் பங்க் சந்திரசேகர், பழனிவேல், சொர்க்கம் நீதிராஜன்
.தாமரை கண்ணன்,மர்பி ராஜா, அசோக், பகுதி அம்மா பேரவை செயலாளர் பழனிச்சாமி, தலைமைக் கழக பேச்சாளர்கள் எரியீட்டி சேகர், பாரதிப்பிரியன், பலகுரல் வெள்ளியங்கிரி, மற்றும் மாவட்ட, பகுதி, வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பூத் கிளை நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..