திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் ஸ்ரீ அருள்மிகு பூதநாயகி அம்பிகை ஆலயத்தில் பூதநாயகி அம்பிகைக்கு ராகு கால பூஜை சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றது. இந்நிகழ்வில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
துவரங்குறிச்சியில் அருள்மிகு ஸ்ரீ பூதநாயகி அம்பிகை ஆலயத்தில் ராகு கால பூஜை :

More Stories
வழூர் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் தேரோட்டம்: ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பங்கேற்பு
புதுச்சேரி முலக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது