February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு புகைப்பட கண்காட்சி பொதுமக்கள் ஆர்வம்

ஈரோடு மாநகராட்சி அன்னை சத்யா நகரில், தமிழ்நாடு அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், அமைக்கப்பட்டுள்ளது. அதனை அப்பகுதிப்பது மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp