September 12, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரியில் சமூக நுகர்வோர் பாதுகாப்பு நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் புதிய நிர்வாகிகளை சமூக நுகர்வோர் பாது காப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் நியாமானம் செய்து 100 நாள்களை நிறைவு செய்துள்ள தமிழக முதல்வருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.……………………………கிருஷ்ணகிரியில்சமூக நுகர்வோர் நல பாதுகாப்புச் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழாசமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்டாக்டர் கே.எம்.சந்திரமோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுஇவ்விழாவின் போது சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில துணைதலைவராக சதீஷ் என்பவரை டாக்டர் சந்திமோகன் நியாமானம் செய்து அதற்கான நியமான கடிதத்தினையும் வழங்கினார், இதனைத் தொடர்ந்துசங்கத்தின் மாவட்டத் தலைவராகசிவ சக்திவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கதிரவன்,மாவட்ட துணை தலைவராக சுந்தரேசன்,இணைச் செயலாளராக வெற்றிவேல்,மாவட்ட துணை செயலாளராகஅரவிந்த்,மாவட்ட செயற்குழு உறுப்பினராகதில்லை ராஜா,மாவட்ட செயற்குழு உறுப்பினராகவினித் சர்மா,மாவட்ட மகளிர் அணித்தலைவியாகதிருமதி ராதா அவர்களையும்மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவியாதவிதிருமதி சரண்யா ஆகியோரை நியமானம் செய்து அதற்கான கடிதத்தினையும் வழங்கிப் பேசும்போது சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர்டாக்டர் சந்தி மோகன் புதிய தாக பொறுப்பேற்றுள்ள. தாங்கள் சமூக நுகர்வோர் நலபாதுகாப்பு சங்கத்திற்கு சிறப்பாக பணியாற்றிடவும், பொதுமக்களுக்கு பொதுசேவை செய்திடவும் ஆர்வமுடன் முன்வரவேண்டும். என்று கேட்டுக் கொண்டர்,

மேலும் தமிழகத்தில் புதியதாக ஆட்சி அமைத்து பல்வேறு திட்டங்களை 100 நாள்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய தமிழக முதல்வர்...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேஷ்டி மற்றும் சேலை உற்பத்திக்குத் தேவையான நூல்களை உடனடியாக விடுவிக்கக்...
ஏழை குழந்தைகளின் கல்விக்கு நிதியுதவி –உடல்நலம் மற்றும் சமூக அக்கறையை வலியுறுத்தி – “4 வயது சிறுவர் முதல்...

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே திமுகவை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்புசெய்துள்ளஓடை புறம்போக்கு நிலத்தையும் மீட்டு பொது வழிப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.…………………………கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ளஓடையாண்டஹள்ளி தரப்பு எச்சம்பட்டி கிராமத்தில் ஊர்மக்க பயன்பெறும் வகையில் பொது வழிப்பாதை கேட்டு எச்சம்பட்டி,எத்தனஅள்ளி ஆகிய கிராம மக்கள்சிங்கேரியம்மா கிணறுபள்ளத்தில் இருந்து போடம்பட்டி ரோடு இணைப்பு வரை அரசு ஓடை புறம்போக்கில் பொதுவழி அமைக்க வேண்டும் என்று எச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை மனுவினை கொடுத்து வந்தனர்.இதன் அடிப்படையில் இன்று போலீசார் பாதுகாப்புகளுடன் வருவாய் துறையினர் ஓடைப்புறம்போக்கு நிலத்தினை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினைமேற்கொண்டனர்அப்போது ஓடை புறம்போக்கு நிலத்தை அளவிடாமல் விவசாயி முனுசாமி என்பவரது பட்டா நிலத்தை மட்டும் வருவாய் துறையினர் அளவீடு செய்ததால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் முறைப்படி சிங்கேரியம்மா கோவில் பள்ளத்தில் இருந்துஓடை புறம்போக்கில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பொது மக்களுக்கு பொது வழி ஏற்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வழியுறுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது,

பின்னர் இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில் சீங்கேரியம்மா கிணறு பள்ளத்தில் இருந்து போடம்பட்டி ரோடு வரை...
வந்தவாசி ஆக. 22, வந்தவாசியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் எறும்பூர் கை.செல்வகுமாரின் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டது. 400 மாணவர்களுக்கு...