மாவட்டச் செய்திகள் ஏற்காடு செங்கலத்துப்பாடி கிராமத்தில் மக்களின் புதிய முயற்சி — “யூனிட்டி ஆஃப் யூத் ஃபவுண்டேஷன்” மூலமாக பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர பயிலகம் மற்றும் பாரம்பரிய கலையின் சிலம்பம் பயிற்சி தொடக்கம் சேலம்: நவ : 10 சேலம் மாவட்டம் ஏற்காட்டில் “நம் குடும்பம், நம் வீடு” என்று வாழும் மக்களிடையே...