வந்தவாசி, டிச 01:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்க்கொடுங்காலூர் – கன்னிகாபுரம் கிராமத்தில் சோனிக் தன்னார்வ அமைப்பின் அலுவலக திறப்பு விழா மற்றும் குழந்தைகள் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக, தொழிலதிபர் கவிஞர் அ.ஜ.இஷாக் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்து, பள்ளி மாணவர்களுக்கு கற்றல் பொருட்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சோனிக் நிறுவனர் பி.லுசியன், தொண்டு நிறுவன மாவட்ட அமைப்பாளர் குமரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா குமார், ஊராட்சி செயலாளர் சக்திவேல் முருகன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல் பா.சீனிவாசன், எஸ்ஆர்எம் கணினி மைய நிர்வாகி எ.தேவா, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..