கோவை நவ:12
கோவை மாவட்டம் கரியாம்பாளையம் பிரிவு பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீட்டுமனை மிக பிரமாண்டமாக துவங்கியுள்ளது.
ஆர்.ஆர்.பில்டர்ஸ் அண்ட் டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குனர் ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் நாங்கள் மிகக் குறைந்த விலையில் பல்வேறு பகுதியில் வீட்டுமனை துவங்கி அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளோம்.
அதனைத் தொடர்ந்து கோவை சத்தி சாலை கரியம்பாளையம் பிரிவு பகுதியில் வீட்டுமனை துவங்கி உள்ளோம், இவ்வீட்டுமனையானது துவக்க விழாவை முன்னிட்டு சலுகை விலையாக எழு லட்சத்தி 75 ஆயிரம் விலையில் தருகிறோம்.
அதேபோல் உடனடிக் கிரயம் செய்பவர்களுக்கு
4 கிராம் தங்க நாணயம் இலவசமாக தருகிறோம் மற்றும் திறப்பு விழாவிற்கு குடும்பத்துடன் வருகை தரும் அனைவருக்கும் ஐந்து கிராம் வெள்ளி நாணயம் பரிசாக அளிப்பதாகவும், இவ்வீட்டுமனையானது 15 ஏக்கராவில் அமைந்துள்ளது.
அதில் மூன்று சிறுவர்கள் விளையாட்டு பூங்கா மற்றும் தார் சாலை வசதிகள்,குடிநீர் வசதி,மின்சார வசதி,வீட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து மிக மிக குறைந்த விலையில் நாங்கள் மட்டும் தான் தருகிறோம் என்று கூறினார்.
நீங்கள் அனைவரும் வாருங்கள் உங்களது நீண்ட நாள் கனவு வீட்டுமனையை எங்களிடம் தேர்ந்தெடுங்கள்.
உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!