February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

உயர் மின் கோபுர விளக்கு துவக்க விழா

நவம்பர் 28

திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுப்புராயன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் வார்டு எண் 43 55 ஆகிய இரண்டு வார்டுகளில் நான்கு உயர்மின் கோபுர மின்விளக்கு திறப்பு விழாவினை திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சுப்பராயன் திறந்து வைத்தார் உடன் துணை மேயர் பாலசுப்பிரமணியம் 43 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி சாந்தாமணி.திமுக பகுதிகழக செயலாளர் மியாமி ஐயப்பன். உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்…

Facebook
YouTube
Instagram
WhatsApp